நாம் யார்?
நாம் நாட்டின் எதிர்காலத்துக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக பணியாற்றும் மக்கள் ஒன்றிணைந்த அமைப்பாகும். எந்தவொரு கட்சியினதும், கொள்கையைப் பின்பற்றுபவருக்கும் இந்த பொருளாதார மறுசீரமைப்புக்கு உடன்பாடு இருக்குமாயின், அது பற்றி பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் எமது நடவடிக்கையில் கைகோர்க்க முடியும்.
எமது நோக்கம்?
நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானதும் பின்தங்கிய மறுசீரமைப்பு தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவது மற்றும் ஒன்றுதிரட்டுவது. அதுபோன்று, மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தை வலியுறுத்துவது.
பொருளாதார மறுசீரமைப்பு யாது?
சாதாரண சமூகத்துக்காக பல அரசியல் கட்சிகள் உடன்பட்ட ஆகக்குறைந்த பொருளாதார செயற்திட்டங்களின் அடிப்படைக் காரணிகளை மூலமாகக் கொண்டது.
எமது நிதியம்
இந்த நோக்கத்துக்காக தனிப்பட்ட வகையில் முன்வந்து ஆதரவளிப்போரினால் எமக்கு அவசியமான நிதி வழங்கப்படுகின்றது. எந்தவொரு நபருக்கும் இந்தத் திட்டத்துக்காக தமது கருத்துக்களினால், உடல்சார் பங்களிப்பு அல்லது நிதிப் பங்களிப்பை வழங்க முடியும். சகல நிதியங்களின் இரகசியத்தன்மை பேணப்படும்.
நாமும் நாடும் மீண்டெழும் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்வ